மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடத்தை விதிகள் பற்றிய சட்ட விபரங்களை தரும் நுால். வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், வேட்பு மனு தாக்கல் தொடர்பான விதிகளையும் உடையது.ஓட்டுச்சாவடி விதிகள், ஓட்டு எண்ணிக்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை, மேயர், துணை மேயர், தலைவர், துணைத்...