விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நிச்சயம் யாராவது ஒருவரில் உங்களைக் காண்பீர்கள். உங்கள் பணியிடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்தத் துறையாகவும் இருக்கலாம். ஆனால், இந்தக் கதைக்களமான தொழிற்சாலையின் பிரச்னைகளும் நிகழ்வுகளும் நிச்சயம் உங்கள் பணியிடத்திலும் எதிர்ப்படக் கூடியவைதான்.ஒரு தொழிற்சாலையில் புதிதாக அதிகாரியாகப் பதவியேற்ற ஒருவர், நலிந்து கிடக்கும் அதன் இக்கட்டான சூழலிலிருந்து, அந்த நிறுவனத்தை எப்படி மீட்டெடுக்கிறார்... மீண்டும் லாபம் ஈட்டித்தரும் தொழிற்சாலையாக அதை எப்படி மாற்றுகிறார்... இந்த மீட்புப் போராட்டத்தில் தொழிற்சாலைப் பணிகளிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் அந்த அதிகாரி, தன் மனைவியுடன் இரவு உணவு வேளைகளில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு பணிச்சுமை அவரை எப்படி வாட்டியெடுக்கிறது... அதனால் மனைவியைப் பிரிந்து வாடும் அவர், எத்தகைய மனத் துயரங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது... இந்தச் சூழலில் இருந்துகொண்டு ஆலையை அவர் எப்படி நிர்வகிக்கிறார்... மனைவியுடன் எப்படி இணைகிறார்... தொழிற்சாலைக்கு ஈட்டிக்கொடுத்த லாபம் எப்படி அந்த அதிகாரியை உயர் பதவிக்கு இட்டுச் செல்கிறது... என்பதையெல்லாம் தன்னுடைய எளிய தமிழாக்கத்தில் அஞ்சனா தேவ் படம்பிடித்துக் காட்டுகிறார்.இது ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்தபோது வாசகர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர். இதில் இடம்பெறும் தொழிற்சாலைகள் தொடர்பான மிக நுணுக்கமான விவரங்களையும், நிர்வாகக் கலைகளையும்கூட ஆர்வத்தோடு படித்து உள்வாங்கிக் கொண்டார்கள். இந்த நூல், அந்தக் கதையை ஒரே மூச்சில் படிக்கும் வாய்ப்பைத் தருகிறது.
- உழைப்பு
- கோல்!
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் உழைப்பு
ஏற்றுமதி சுலபமே
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
சேற்றில் மனிதர்கள் ( பாரதீய பாஷாபரிஷத், இலக்கிய சிந்தனை பரிசு)
தமிழ் புத்தகாலயம்
உழைப்பு
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. ( விலை - 68.00 )
கைத்தொழில் களஞ்சியம்
தமிழ் புத்தகாலயம்
உழைப்பு
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : 18.50)
சில்லறை வணிகர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்
மணியன் பதிப்பகம்
உழைப்பு
மணியன் பதிப்பகம், 265, வெங்கடேஸ்வரா ஆயில்மில் தெரு. காமராஜர் நகர், ஆவடி . சென்னை-600071. விலை ரூ.7 "ஆம்பூர் பிரியாணி, திருநெல்வேலி அல்வா' ஆகிய பன்முகத் தன்மை அழிந்து ஒரு முகத்தன்மையாக பன்னாட்டு நிறுவனங்கள் வந்து கோலோச்சும் என்ற கருத்தைக் கொண்ட நூல்.
ஒரு தொழிலாளியின் மூன்று தலைமுறைகள்
அருணை பில்டர்ஸ்
உழைப்பு
அருணை பில்டர்ஸ், எண்.8 ,13 வது தெரு, ஜெய்நகர், சென்னை-600106. (பக்கம்: 184, விலை ரூ.45) அவ்வை சண்முகத்துடன் நாடக உலகில் பங்கேற்ற ஆசிரியர் இதில் கதைகளை எழுதியுள்ளார்.
வாருங்கள் முன்னேறலாம்
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
இதோ சிறுதொழில்கள்(நீங்களும் சம்பாதிக்கலாம்)
அருணா பதிப்பகம்
உழைப்பு
ஆசிரியர்-வாணன்.வெளியீடு:அருணா பப்ளிகேஷன்ஸ், 11, முதல்தெரு,(அனெக்ஸி) வடக்கு ஜகனாத நகர், வில்லிவாக்கம், சென்னை-600 049. மக்கள் விரும்பி சாப்பிடும் பொருட்களும் அதனை தயாரித்து விற்பனை செய்யும் முறைகளும்.
சிறு தொழில்கள்(இனி நீங்களும் லட்சாதிபதி தான்)
அருணா பதிப்பகம்
உழைப்பு
பெண்கள் பயன்படுத்தும் பொருட்களும் அதனை தயாரிக்கும் முறைகளும்.ஆசிரியர்-எம்.எஸ்.லட்சுமி.வெளியீடு:அருணா பப்ளிகேஷன்ஸ்,11,முதல் தெரு,(அனெக்ஸி)வடக்கு ஜகனாத நகர்,வில்லிவாக்கம்,சென்னை-600 049.
பட்டு நூல் சுற்றும் பட்டுக்கரங்கள்
மக்கள் கண்காணிப்பு பதிப்பகம்
உழைப்பு
(இந்தியப் பட்டுத் தொழிலில் கொத்தடிமைக் குழந்தைகள்) சேவியர், பதிப்புத்துறை, மக்கள் கண்காணிப்பகம், 6,வல்லபாய் சாலை, சொக்கிகுளம்,முதுரை - 625 002.
விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள்
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.
வாடிக்கையாளர் சேவை
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.
இலக்குகள்
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.
மேலாண்மையில் இன்று
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.
அலுவலக நிர்வாகம்
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.
கைநிறையக் காசு தரும் பொம்மை கைவண்ணங்கள்
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.
போட்டியாளர்களை விட அதிகமாக விற்பனை செய்யும் வழிகள்
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.
உங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள்
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.
வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெறுவது எப்படி?
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.
விற்பனைக்கு எளிய வழிமுகைள்
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.
நீங்களும் உங்கள் அலுவலகமும்
கண்ணதாசன் பதிப்பகம்
உழைப்பு
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.