கங்கை புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 216. விலை: ரூ.70) மானுட வாழ்வின் எதார்த்தமான போக்கை, சூழ்நிலை காரணமாய் அமையும் குண விசித்திரங்களை, வறுமை நிலையின் அவலங்களை மையப்படுத்தி, ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு குறும்படம் போல நமக்குத் தம் எழுத்தின் மூலம் பதிவு செய்து...