Advertisement

அம்மா நான் நலமா?


அம்மா நான் நலமா?

₹ 90

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604குழந்தைக்குத் தடுப்பூசி எப்போது,ஏன் போட வேண்டும்?• தாய்ப்பால் தருவதன் அவசியம் என்ன, எவ்வளவு காலம் தரவேண்டும்?• வளரும் பருவத்தில் குழந்தையின் மன- நிலையில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் என்னென்ன?• படுக்கையில் சிறுநீர் கழித்தல், அடம்பிடித்தல் போன்ற பழக்கங்களை மாற்றுவது எப்படி?குழந்தைகளின் பல் பராமரிப்பு,உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்துவது எப்படி?- இன்னும் உங்கள் மனத்தில் ஏற்படக் கூடிய குழந்தை வளர்ப்பு தொடர்பான "எல்லா' கேள்விகளுக்கும் விடைதான் இந்தப் புத்தகம். நூல் ஆசிரியர் டாக்டர் நிகிலா ஷர்மா, குழந்தைகள் நல மருத்துவத்தில் 28 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். குழந்தைகள்வளர்ப்பு பற்றி முன்னணி பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகிவரும் இவரது கருத்துகளுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்