Advertisement

ஆணும் பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய இரகசியங்கள்


ஆணும் பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய இரகசியங்கள்

₹ 22

எழுத்துரு அளவு:

ஆசிரியர்-லயன் பாலாஜி சௌ.செந்தில்குமார். வெளியீடு: பாலாஜி பிரிண்டர்ஸ் மற்றும் பதிப்பகம், 196, சீனிவாச நகர், சாக்கோட்டை,கும்பகோணம்-612 401.* ஆண்,பெண் குழந்தை பிறக்கும் காரணம்.* ஆண்,பெண் குழந்தை பிறக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை நாள் கணக்கிடும் விகிதம்.* கருத்தரிக்க உரிய காலம்.* எந்தெந்தநாளில் கருத்தரிக்கும் குழந்தை எப்படி இருக்கும்.* கருவுற்றகாலத்தில் தாயின் மனநிலை எப்படி இருக்க வேண்டும்.* பெண்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததம்.* கருவில் உருவாகும் குழந்தையின் உருவம் பற்றிய விபரம்.* திருமணப்பொருத்தம் விபரம்.* முகூர்த்த நாள்.* வளர்பிறையில் கருதரிப்பதன் சிறப்பு.* படுக்கை அறை இருக்க வேண்டிய திசை.* உருவாகும் குழந்தையின் ஆயுட்காலம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்ற விபரம் போன்ற பல முக்கிய தகவல்கள் அடங்கியது.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்