Advertisement

அடுப்பில்லா ஆரோக்கிய சமையல்


அடுப்பில்லா ஆரோக்கிய சமையல்

₹ 60

எழுத்துரு அளவு:

அடுப்பில் சமைக்காத ஆரோக்கிய உணவுகளை அறிமுகம் செய்யும் நுால். இயற்கை முறையில் தயாரிப்பது குறித்த விபரங்களை தருகிறது.இதில், 97 வகை தயாரிப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. அடுப்பின்றி எளிய முறையில் சுலப செய்முறைகளை விளக்குகிறது. உடலுக்கு சக்தி தரும் உணவுகள் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளது.பஞ்சாமிர்தம், மசாலா மோர், வாழைத்தண்டு சாறு, பிஸ்கட் பேடா, அன்னாசி அச்சு இனிப்பு, இனிப்பு அவல் பொங்கல் என அறிமுகம் செய்கிறது. பழப்பச்சடி, சுக்கு பானகம், காய்கறி பர்கர், உலர்பழம் கோதுமை ரொட்டி அடுக்கு, சத்து அவியல், வல்லாரை சம்பல், பனீர் சாலட், இலந்தை அடை என எளிய உணவுகளை அறிமுகம் செய்கிறது. இயற்கை உணவுக்கு வழிகாட்டும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்