தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றிய நூல். மொத்தம், 53 விளையாட்டு முறைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கிட்டிபுள்ளு, உப்புக்கோடு, நொண்டி, ஆடுபுலி ஆட்டம், மெல்ல வந்து கிள்ளிப் போ, கிச்சுக்கிச்சு தாம்பளம், பல்லாங்குழி என, ஒவ்வொரு விளையாட்டுக்களின் பெயரை உச்சரிக்கும் போதே, மலரும் நினைவுகளில் மூழ்கி...