Advertisement

யோகா எனும் அற்புத சக்தி


யோகா எனும் அற்புத சக்தி

₹ 300

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யோக கலையை முறையாக பயின்று அன்றாடம் கடைப்பிடிப்பதற்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். சுதந்திரமான உடலியக்கத்துக்கான செயல்முறைகளை விளக்கியுள்ளளது.இந்த நுால், 29 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. இயற்கை இயக்கம், மனித உடல் இயக்கம் பற்றி எல்லாம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. உடல் இயக்கத்தை சீர்படுத்திக் கொள்ளும் வழிமுறையான யோகக் கலையை தெளிவாக விளக்குகிறது. உணவு சார்ந்த ஆலோசனையையும் வழங்குகிறது.எளிய நடையில் உரிய விளக்கப் படங்களுடன் அமைந்துள்ளது. மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடிகோலுகிறது. யோகக் கலையின் அடிப்படையை புரிந்து கொள்ள உதவும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்