ஆசிரியர்-ஆர்.பி.சாரதி.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80.தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நெகிழ்ச்சியூட்டும் வாழ்க்கை இது.தேசப்பற்று என்பது சட்டைக்கு மேல் குத்திக்கொள்ளும் கொடி அல்ல.நெஞ்சுக்குள்ளே...