யோக கலையை முறையாக பயின்று அன்றாடம் கடைப்பிடிப்பதற்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். சுதந்திரமான உடலியக்கத்துக்கான செயல்முறைகளை விளக்கியுள்ளளது.இந்த நுால், 29 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. இயற்கை இயக்கம், மனித உடல் இயக்கம் பற்றி எல்லாம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. உடல் இயக்கத்தை...