மரபணுவியல் புரட்சியை விளக்கமாக தரும் நுால். மரபணு குறியீடுகள், ஓர் உயிரியல் அற்புதம் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது. உலகில் மரபணுவியல் ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை விளக்க வரைபடங்களுடன் தருகிறது.ஆண் – பெண் வேறுபாடு உயிரியல் சிறப்பு அம்சமே தவிர, ஆதிக்கத்தை ஒப்பிட்டு நிலைநாட்டுவதற்கானது அல்ல என தெளிவுபடுத்துகிறது. மனித உடலில் தடுப்பு ஆற்றல், இயற்கை வழங்கியுள்ள அரிய பரிசு என்பதை விளக்குகிறது. பாரம்பரியமாக நம்பி வந்தவற்றை மறு பரிசீலனை செய்ய துாண்டுகிறது.மரபணுவியல் ஆய்வுகள் குறித்து தமிழில், அறிவு நுாலே இல்லாத குறையை போக்கும் வகையில் உள்ளது. அறிவியல் உன்னதத்தை எளிய நடையில் புரியும் வகையில் படைத்து தருகிறது. மானுட வளர்ச்சியில் புரட்சி தகவல்களை கொண்டுள்ளது. பெரும் உழைப்பில் தமிழில் வெளியாகியுள்ள சிறந்த அறிவு நுால்.– அமுதன்
வாழ்க்கைக் குறியீடு மரபணுவியல் புரட்சி
-
ஆசிரியர் : மெ.மெய்யப்பன், வெளியீடு : தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : 10.50)
-
வானவியல், பூமியைப் பற்றிய அறிவியல்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சமூக அறிவியல்கள், இன்றைய அறிவியல், 10 பிரிவுகளில் பயனுள்ள முறையில் எழுதப்பட்டுள்ளன. மாணவர்கள் படித்து பயன் பெறலாம்.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017

கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .

கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை தியாகராய நகர் சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்