ஆசிரியர்:பி.சுவாமிநாதன் , வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்:176.)இந்நூல், 15 மகான்களின் திவ்ய சரிதம் காண்கிறோம். காலடி ஆதிசங்கரர், ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர், பழநி தங்கவேல் சுவாமிகள், இளையாற்றங்குடிமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ முத்து ஸ்வாமி தீட்சிதர், சத்திரு...