ஆன்மிகக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நுால். ஆன்மிக அடிப்படை கொள்கைகள், வழிபாட்டு முறைகள், கோவில்களின் முக்கியத்துவம் விவரிக்கப்பட்டுள்ளது. முக்கிய புனித தலங்கள், பரிகார வழிமுறைகள், இறை அருள் பெற்ற மகான்களின் வாழ்க்கையும் அடங்கியுள்ளது. சிவன், முருகன், விஷ்ணு தெய்வங்களை பற்றிய...