Advertisement

உத்வேகமூட்டும் விஞ்ஞானிகள்


உத்வேகமூட்டும் விஞ்ஞானிகள்

₹ 50

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய அறிவியலை புகழ்மிக்கதாக வளர்த்துள்ள விஞ்ஞானிகளை அறிமுகம் செய்யும் நுால். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை கவுரவிக்கிறது.நாட்டில் வளர்ச்சி ஏற்பட, நம் விஞ்ஞானிகள் சிறப்பாக பங்களிப்பு வழங்கி வருகின்றனர். அவர்களின் செயல்பாடு, உலக அளவில் பல்வேறு வளர்ச்சிக்கு வித்திடுகிறது. அப்படிப்பட்ட ஆறு பேரை அறிமுகம் செய்துள்ள கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது.விஞ்ஞானிகள் சுபோத் மஹந்தி, ராஜேஸ்வரி சாட்டர்ஜி, பாலசுப்ரமணியம் ராமமூர்த்தி, டாக்டர் ஜி.எஸ்.லத்தா, எலவர்த்தி நாயுடம்மா, ஜி.என்.ராமச்சந்திரன் ஆகியோரின் அறிவியல் பங்களிப்பு குறித்த விபரங்கள் உள்ளன. நம் நாட்டு அறிஞர்களை அறிந்து போற்ற உதவும் நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்