இந்திய அறிவியலை புகழ்மிக்கதாக வளர்த்துள்ள விஞ்ஞானிகளை அறிமுகம் செய்யும் நுால். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை கவுரவிக்கிறது.நாட்டில் வளர்ச்சி ஏற்பட, நம் விஞ்ஞானிகள் சிறப்பாக பங்களிப்பு வழங்கி வருகின்றனர். அவர்களின் செயல்பாடு, உலக அளவில் பல்வேறு வளர்ச்சிக்கு வித்திடுகிறது. அப்படிப்பட்ட ஆறு...