Advertisement

தொல் சிறப்புள்ள இந்திய மூலிகைகள்


தொல் சிறப்புள்ள இந்திய மூலிகைகள்

₹ 50

எழுத்துரு அளவு:

தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41, பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98. (பக்கம்: 106 ) தாமரை, சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, ஓமம், குங்குமப் பூ, இளநீர் போன்றவற்றின் மருத்துவக் குணங்களை ஆசிரியர் விளக்குகிறார். இந்த நூலில் குறிப்பிட்டுள்ள மூலிகைகள் பலவற்றில் புற்றுநோய் எதிர்ப்புத் திறனும் உண்டு. 23 மூலிகைகள் சிறப்பாக ஆராயப்பட்டுள்ளன. அட்டைப்படத்தை அலங்கரிப்பது ஜாதிக்காய் அதை நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்