வாழ்வையும் அதன் போக்கையும் பகுத்துரைக்கும் நுட்பமான நுால். மறுபிறவியை தடுக்கும் வழிமுறையையும் தருகிறது. ஒவ்வொரு ராசிக்குமான நட்சத்திர பாதங்கள், நட்சத்திரத்துக்கு மிருகம், பட்சி, விருட்சம், கணங்கள், பஞ்சபூதம், பஞ்சவர்ண நட்சத்திரங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்...