தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41, பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98. (பக்கம்: 106 ) தாமரை, சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, ஓமம், குங்குமப் பூ, இளநீர் போன்றவற்றின் மருத்துவக் குணங்களை ஆசிரியர் விளக்குகிறார். இந்த நூலில் குறிப்பிட்டுள்ள மூலிகைகள் பலவற்றில் புற்றுநோய்...