Advertisement

ஸ்டார் ஆஃபீஸ்


ஸ்டார் ஆஃபீஸ்

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Iகண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.இது அருமையான இலவச மென்பொருள். மைக்ரோசாப்ட் ஆபீசில் உள்ள அனைத்து வகைகளும் எம்.எஸ்.வேர்ட் முதல் எம்.எஸ்.எக்ஸல் உட்பட ஸ்டார் ஆபீசில் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு தனிப்பட்ட நபரின் கம்ப்யூட்டர் பயன்பாடுகளை நிறைவு செய்கிறது. இதில் எம்.எஸ்.வேர்டுக்கு நிகராக ஸ்டார் ஆபீஸ் ரைட்டர். எம்.எஸ்.எக்ஸலுக்கு நிகராக ஸ்டார் ஆபீஸ் கால்க். எம்.எஸ்.பவர்பாயின்டுக்கு நிகராக ஸ்டார் ஆபீஸ் இம்ப்ரஸ். எம்.எஸ்.அக்ஸஸ்க்கு அடாப்ஸ். எனவே உங்களது கம்ப்யூட்டர் மென்பொருள் தேவைகளை உணர்ந்து எழுதப்பட்ட இலவச மென்பொருள். தமிழில் முதன்முதலாக வெளிவருகிறது. ஸ்டார் ஆபீஸ் இலவச மென்பொருள் சிடி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்