இந்த நூலில், 1932ம் ஆண்டு முதல், இன்று வரை தமிழ் திரைப்படக் கதைகளில் பயன்படுத்தப்பட்ட நாவல்கள், நாடகங்களை பற்றி அரும்பாடுபட்டு தகவல்கள் பலவற்றை தொகுத்து தந்திருக்கிறார் ஆசிரியர். நூற்றுக்கணக்கான வெற்றிப்படங்களை உருவாக்க நாவல்களும், நாடகங்களும் அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றன.கடந்த, 1932ம் ஆண்டு,...