Advertisement

சயின்டிஸ்ட் ஆப் தி வேர்ல்ட் – ஆங்கிலம்


சயின்டிஸ்ட் ஆப் தி வேர்ல்ட் – ஆங்கிலம்

₹ 45

எழுத்துரு அளவு:

உலகப் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்கள், 54 பேரைப் பற்றி மிகச் சுருக்கமாக ஆங்கிலத்தில் குறிப்பிடத்தக்க கட்டுரைகள் அடங்கிய நுால். பெரும்புகழ் பெற்ற விஞ்ஞானிகள் புதிய வரலாறு எப்படி படைத்தனர் என்பதை புரிந்து கொள்ளும் வகையில் காட்டப்பட்டுள்ளது. அறிவியல் வேட்கை உடைய மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டும். அவர்களின் புதிய யோசனையை இந்த புத்தகத்தில் உள்ள கருத்துகள் தரும். இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றை விரும்பி படித்தால் நிச்சயம் புகழ் பெறலாம்.– சீத்தலைச் சாத்தன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்