வாழ்க்கை அனுபவங்களை இன்றைய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு அசை போட்டு எழுதப்பட்டுள்ள நுால். சினிமா தியேட்டர், வானொலியின் வரவு, கையால் எழுதிய கடிதங்கள், தொலைபேசியின் வளர்ச்சி போன்றவற்றை சுவாரசியம் குறையாமல் சொல்கிறது.‘டூரிங் டாக்கீஸ்’ என துவங்கி, 33 அத்தியாயங்களில் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்துள்ளது....