அன்றாட நிகழ்வுகளை, உணர்வுகளை, வலிகளை, ஆணாதிக்கத்தை, பெண்ணியத்தை வெவ்வேறு தலைப்புகளில் சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.திருமண வயதில் பெண் வைத்திருக்கும் பெற்றோர் சந்திக்கும் கசப்பான நிகழ்வுகளும் அதற்கான தீர்வுகளும் விவரிக்கப்பட்டுள்ளன. பெரிய முதலாளி, மாத்தி யோசி கதைகளில் ஆணாதிக்கம் தலை...