Advertisement

சமயங்களின் அரசியல்


சமயங்களின் அரசியல்

₹ 55

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் நிலை பெற்றுள்ள பக்தி இயக்கம் பற்றி ஆராய்ந்து வரலாற்று கண்ணோத்துடன், விமர்சனப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ள நுால். பக்தி இயக்கங்கள் பற்றி ஆய்வு ரீதியாக பல்வேறு சான்றுகளுடன் தகவல்களை தொகுத்து தருகிறது. தமிழகத்தில் வேரூன்றியுள்ள சமய இயக்கத்தில் உள்ளாக படர்ந்துள்ள அரசியலை உரிய எடுத்துக்காட்டுகளுடன் வெளிப்படுத்துகிறது. இதற்காக, இலக்கியம் மற்றும் வரலாற்று வெளியில் கிடைக்கும் ஆதாரங்களை முறைப்படி தருகிறது. சான்றுகளுக்கு உரிய அடிக்குறிப்புகள் மற்றும் பிற்சேர்க்கைகள் முறையாக தொகுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சமய இயக்கங்களின் ஊடாக நுழைந்துள்ள அரசியலை புரிந்து கொள்ள உதவும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்