லேண்ட் மார்க் பப்ளிகேஷன்ஸ், சென்னை-61. தொலைபேசி எண்.044-2224 2063, (பக்கம்: 276). வீடு கட்டி வாழ்தல் சிலருக்கு அமையும் பாக்கியம். "சிறுகக் கட்டி பெருக வாழ்'. அடி அடியாகப் பார்த்துக் கட்டும் வீட்டில் அடியெடுத்து வைத்து ஆயுட்காலம் முழுவதும் பல கிளை தாங்கி வாழ்தல் சிலருக்கு அமையும்.வீடு கட்ட என்ன என்ன...