பக்கம் 720 விலை 10 தொகுதிகளும் சேர்த்து ரூபாய் 15,000 பத்துத் தொகுதிகளையும், 7,200 பக்கங்களையும் கொண்ட சைவ - சமயக் கலைக் களஞ்சியத்தின் இரண்டாவது தொகுதி இது.தமிழகத்திற்கு அப்பால் இந்திய மாநிலங்களிலும் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலும், ஏனைய உலக நாடுகளிலும் தோன்றி வளர்ந்து நிலைபெற்ற சைவ சமயத்தின், 5000 ஆண்டுகால வியப்பூட்டும் ஆவணமாக, 720 வண்ணப் பக்கங்களில், காண்பதற்கரிய வண்ணப் படங்களுடன் நம் முன் வியப்பாய், இம்முயற்சி விரிந்து பிரமிப்பூட்டுகிறது. கடந்த நூறு ஆண்டுகளில், உலகளாவிய சைவ சமயத்தின் வரலாறு பேசும் வேறு நூல் ஒன்றும் வெளிவரவில்லை என்பதே உண்மை. தலைமைப் பதிப்பாசிரியரும், துணை நின்ற அறிஞர் பெருமக்களும் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.சைவ - சமயம் இந்தியா என்ற, 76 பக்க மிகப் பெரிய பதிவில், உலக நாகரிகங்களின் அடிப்படையில், சிந்து சமவெளி நாகரிகம் மிகத் துல்லியமாக ஆராயப்பட்டுள்ளது.ஏறத்தாழ இந்தியாவில் நிலவும் பதினான்கு மொழிகளில் வேதகாலம் தொடங்கி, நேற்றுவரை அருளிச் செய்யப் பெற்ற, மிக உயர்ந்த பன்மொழி இலக்கியப் பரப்பை, அடுத்த பகுதி மிகத் துல்லியமாக அடையாளப்படுத்துகிறது.தமிழ் மொழிக்கு இணையான பக்தி இலக்கியப் பரப்பை சமஸ்கிருதமும், காஷ்மீர மொழியும் கொணடியங்குவது நம் முன் பெருமிதத்தை விதைக்கிறது. "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என்ற தொடரின் மெய்ம்மை நமக்குப் புலப்படுகிறது. சைவ- சமயம் ஈழம் என்ற, 233 பக்க பிரமாண்டமான, ஐந்தாவது பதிவு சைவ சமய வளர்ச்சி வரலாற்றில், இலங்கையின் மிகப்பெரிய பங்களிப்பை இலங்கை அறிஞர்களின் துணையோடு ஆய்ந்து, நம்முன் வைக்கிறது. ஈழத்தமிழ் இலக்கியப்போக்கு, ஈழத்தில் சிவன், உமை, கணபதி, முருக வழிபாடுகளின் நீண்ட வரலாறுகள், தேவார திருப்புகழ் பெற்ற ஈழத்துச் சிவாலயங்கள் ஆகியவற்றை ரசிக்கலாம்.சைவத் தமிழர்கள் இல்லங்களிலெல்லாம், இருக்கவேண்டிய ஒரு கலைப்பெட்டகம் இது என்பதில், சிறிதும் ஐயமில்லை.
- சமயம்
- சைவ - சமயக் கலைக்களஞ்சியம் ( 2ம் தொகுப்பு )
சைவ - சமயக் கலைக்களஞ்சியம் ( 2ம் தொகுப்பு )
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் சமயம்
மக்கா
அறிவுப் பதிப்பகம்
சமயம்
அறிவுப் பதிப்பகம், 142,ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை,சென்னை-6000014,தொ.பே.எண்:28482441,28482973
சைவ சித்தாந்தம்
கிழக்கு பதிப்பகம்
சமயம்
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 70பிரணவ மந்திμத்தை விளக்கும் இந்த வடிவம் மந்திரமேனிச் சக்கரம் என்று வழங்கப்படுகிறது. இதை திருமூலர் "சூட்சுமப் பஞ்சாட்சμம்' என்று அழைக்கிறார். இந்த உடம்பு "சிவயநம' என்ற தைலத்தால் முழுக்காட்டப்பட்டது என்கிறார். மற்றோர் இடத்தில் திருமூலர் இதை "சிவகாயம்' என்றும் அழைக்கிறார்.பிμணவம் என்பது பேசப்படாத மந்திரம் என்பதால், கொங்கணர் இதனை "ஊமை எழுத்தே உடலாச்சு' என்கிறார். அப்பேர்ப்பட்ட பெருங்கடலாகிய சைவ சித்தாந்தத்தை மிக எளிமையாக கண்முன் காட்டுகிறார்நூலாசிரியர் நந்தலாலா.
ஸ்ரீ சக்ரம்
கிழக்கு பதிப்பகம்
சமயம்
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 60உங்கள் பூஜையறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் - யந்திரமாகவோ, புகைப்படமாகவோ, ஓவியமாகவோ ஸ்ரீசக்ரம் அவசியம் இடம்பெறட்டும். இதற்குள் ஆயிரம் சக்திகள் அடங்கி ஒளிர்கின்றன.
கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு
கிழக்கு பதிப்பகம்
சமயம்
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 100அன்பு, நேசம் போன்ற மனிதப் பண்புகளை முன்வைத்து கிறிஸ்தவம் முதன் முறையாக அறிமுகமான போது, மிகக் கடுமையான எதிர்ப்பு களை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் மிகப் பழைமையான மதங்களோடும் நம்பிக்கைக ளோடும் போரிட வேண்டியிருந்தது.வேறு ஒரு மதமாக இருந்திருந்தால், இந்நேரம் இருந்த சுவடே இல்லாமல் உதிர்ந்து போயிருக்கும். கிறிஸ்தவம் அசரவில்லை. ஒருகாட்டுச்செடியைப்போல் முட்டி மோதி துளிர்த்து வேர்விட ஆரம்பித்தது. இன்று ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. மதங்களை சமரசமற்ற வரலாற்றுப் பார்வையோடு அணுகி ஆராயும்போது, பல புதிய வெளிச்சங்கள் புலப்படுகின்றன. கிறிஸ்தவ மதப் புத்தகங்கள் முன்வைக்கும் வரலாற்றோடு, பல இடங்களில் இந்தப் புத்தகம் மாறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணம். கிறிஸ்தவத்தின் தோற்றம், வளர்ச்சி,பிரிவுகள், தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய எளிமையான ஆவணம் இந்நூல்.
சைவ சமயம் - ஓர் உண்மை விளக்கம்
சுரா பதிப்பகம்
சமயம்
சுரா பதிப்பகம், 1620, ஜெ. பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை - 600040. போன் : 044 - 26162173, 26161099
பெளத்தம் போற்றிய பெண் தெய்வங்கள்
பாரதி புத்தகாலயம்
சமயம்
பாரதி புத்தகாலயம், ஜி-7, அமுதம் குடியிருப்பு, தெற்கு போக் சாலை, தியாகராய நகர், சென்னை -600017.
வன்னியர்
மணிவாசகர் பதிப்பகம்
சமயம்
மணிவாசகர் பதிப்பகம் , 31,சிங்கர் தெரு,பாரிமுனை,, சென்னை-600 108
இந்துமதமும், தமிழரும்
மணிவாசகர் பதிப்பகம்
சமயம்
மணிவாசகர் பதிப்பகம் , 31,சிங்கர் தெரு,பாரிமுனை,, சென்னை-600 108
வரட்டுமே வள்ளலார்
மணிவாசகர் பதிப்பகம்
சமயம்
மணிவாசகர் பதிப்பகம் , 31,சிங்கர் தெரு,பாரிமுனை,, சென்னை-600 108
தமிழ் வளர்த்த சமயம்
வேமன் பதிப்பகம்
சமயம்
வேமன் பதிப்பகம், 19, நியூ காலனி - சோசியர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை - 600034. போன் : 044 - 2821 1134
இந்து மதப் பண்டிகைகள்
கவிதா பப்ளிகேஷன்
சமயம்
கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123.8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார்,தி.நகர், சென்னை - 600 017.போன் : 2436 4243, 2432 2177, 24336502
saints of the masses
சுரா பதிப்பகம்
சமயம்
சுரா பதிப்பகம், 1620, ஜெ. பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை - 600040. போன் : 044 - 26162173, 26161099.
எளிய தமிழில் சாம வேதம்
கலைஞன் பதிப்பகம்
சமயம்
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை -600 017. தொலைபேசி : 2434 5641, 2431 3221.
எளிய தமிழில் ரிக் வேதம்
கலைஞன் பதிப்பகம்
சமயம்
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை -600 017. தொலைபேசி : 2434 5641, 2431 3221.
புத்தர் அருளிய தம்மபதம்
திருமகள் நிலையம்
சமயம்
திருமகள் நிலையம், புதிய எண் :16, பழையஎண் : 55, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 600 017.- போன்:24342899
Basics Of Hinduism
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ்
சமயம்
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704.
Know the Upanishads
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ்
சமயம்
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704.
The Philosophy of Hinduism - Four Objectives of Human life
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ்
சமயம்
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704.
Hindu Pilgrimage.... The Theerthas
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ்
சமயம்
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704
Krishna Charitra
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ்
சமயம்
டி.பி.எச். பப்ளிஷர்ஸ் & டிஸ்டிரிபியூட்டர்ஸ், 25/9A, கற்பகா காம்ப்ளக்ஸ், குட்ஷெட் தெரு, மதுரை - 625001. போன் : 0452 - 4371552 , 99940 23704