Advertisement

புயலைக் கிளப்பும் ஒக்கி புயல் விவாதங்கள்


புயலைக் கிளப்பும் ஒக்கி புயல் விவாதங்கள்

₹ 30

எழுத்துரு அளவு:

கடலை நம்பி வாழும் மீனவ சமுதாயம், சுனாமி, புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் அடையும் துன்பத்தையும், அவலத்தையும் முன்னிலைப்படுத்தியுள்ள நுால். ஒக்கி புயலின் போது, கடலில் தத்தளித்து, கொடும் துன்பங்களை அனுபவித்த மீனவர்கள் பற்றியும், அவர்களின் குடும்ப அவலம் பற்றியும், கேள்வி – பதில் பாணியில், விவாதத்தை முன் வைக்கிறது. நெய்தல் நில மக்களின் துயரங்களை, புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்துகிறது.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்