பக்கம்: 240 பதஞ்ஜலி யோக சூத்திரங்களுக்கு, சுவாமி விவேகானந்தர் எழுதிய விளக்கத்தின் தமிழாக்கத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ளது. முன்னுரை, மூன்று பாதங்கள், சூத்திரங்கள், அவற்றின் அகர வரிசை எனத் தொகுத்துக் கொடுத்திருக்கின்றனர். எளிய தமிழில், சுலபமாகப் புரியும் வண்ணம் விளக்கங்கள் உள்ளன.முதல் பாதமாக இருக்கும் சமாதி பாதம், இரு வகை சமாதிகளைச் சொல்கிறது. குரு என்ற ஒருவர் தேவை என்பதை சூத்திரம் 26 (பக்: 42, 43) விளக்குகிறது. ஓம் என்ற சொல்லை உச்சரிப்பதும், அதன் பொருளை சிந்திப்பதாலும், நீங்கள் ஒளி பெறுவீர்கள். ஆன்மா வெளிப்பட்டுத் தோன்றும். பிராணாயாமத்தை சூத்திரம் 34ல் விளக்கமாக ஆசிரியர் கூறுகிறார்.தியானத்தைப் பற்றி விரிவாக சூத்திரங்கள் 36 - 38 (பக்: 62, 63) விளக்குகின்றன. இரண்டாவதாக உள்ள சாதனை பாதம், சமாதியைப் பெற, யோகப்பயிற்சி முக்கியம் என்று சொல்கிறது. புலனடக்கம், ஆன்மிகத்தைப் போதிக்கும் சாஸ்திரங்களைக் கற்றல், செயலின் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்தல் முதலியவற்றை சூத்திரம்1, (பக்: 77) விவரிக்கிறது. சூத்திரம் 5, அறியாமையை விளக்குகிறது. கைவல்ய பாதம், சித்திகளைப் பெற்று, ஆசைகளை அகற்றி, தியானத்தின் மூலம் சமாதி நிலையை அடைவதுதான், நிரந்தர இன்பம் தரும் என்று சொல்கிறது. தெளிவான அச்சும், பிழையின்மையும், நல்ல தாளும் கொண்டதும் இந்நூலின் சிறப்பு அம்சமாகும்.
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. போன்: (044) 24342810, 24310769
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: கங்கை புத்தக நிலையம், 13. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017.
-
வெளியீடு: தமிழ் புத்தகாலயம், பு.எண். 34(ப.எண்.35), சாரங்கபாணி தெரு காமராஜர் நினைவில்லம் அருகே, திருமலை பிள்ளைசாலை குறுக்கே, தி.நகர், சென்னை.-600017.
-
வெளியீடு: சுவாதி பதிப்பகம் எண்- 54 (பழைய எண்- 16), ராஜபாதர் தெரு, சென்னை, - 600017, போன்: 28152688 (அலுவலகம் ), 22326662 (வீடு) .
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் , 13 , தீனதயாளு தெரு. தியாகராய நகர் சென்னை-600017.
-
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். மைலாப்பூர்,சென்னை - 600 004.
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14 சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை - 600 004.தொலைபேசி: 494 30 74;
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098. தொ.எண் - 26359906, 26251968.
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
வெளியீடு: புவனேஸ்வரி பதிப்பகம், தபால் பெட்டி எண்-667, புதிய எண்: 32/7, பழைய எண்: 107/7, கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014. போன்: 28353520;
-
யோகமும், தியானமும்வெளியீடு: அறிவுப் பதிப்பகம், 142, ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை, சென்னை - 600 014. போன்: 044-2848-2441, 2848 2973.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்