Advertisement

நுரையீரல் அறிந்ததும் அறியாததும்

₹ 500

எழுத்துரு அளவு:

நுரையீரல் மருத்துவத்தில் அனுபவம் மிக்க டாக்டரின் விழிப்புணர்வு நுால். ‘தினமலர்’ நாளிதழில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளை உள்ளடக்கியது. எளிதில் புரியும் 37 குறுங்கட்டுரைகள், 450 கேள்வி- – பதில்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. நுரையீரலுக்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும், நோய் வரும் முன் எப்படி காக்க வேண்டும், வந்து விட்டால் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகிறது. அனைத்து தரப்பு நுரையீரல் சந்தேகங்களுக்கும் விடை உண்டு. கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி வருமா என துவங்கி, மூச்சு விடுவதில் சிரமம் வரை விரிவாக விளக்கம் உள்ளது. வீடுகளில் இருக்க வேண்டிய விழிப்புணர்வு பெட்டகம்.-– ஜி.வி.ஆர்.,

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்