நுரையீரல் மருத்துவத்தில் அனுபவம் மிக்க டாக்டரின் விழிப்புணர்வு நுால். ‘தினமலர்’ நாளிதழில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளை உள்ளடக்கியது. எளிதில் புரியும் 37 குறுங்கட்டுரைகள், 450 கேள்வி- – பதில்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. நுரையீரலுக்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும், நோய் வரும் முன் எப்படி காக்க...