Advertisement

நோயின்றி வாழ சித்த வைத்திய முறைகள்


நோயின்றி வாழ சித்த வைத்திய முறைகள்

₹ 100

எழுத்துரு அளவு:

துணுக்கு போல் எழுதப்பட்ட சித்த வைத்திய வழிமுறைகளின் தொகுப்பு நுால். வாசிக்க மிகவும் சுலபமாக உள்ளது. ஞாபக சக்தி பற்றிய குறிப்பில் துவங்குகிறது. அன்றாடம் சந்திக்கும் உடல் உபாதைகளுக்கு தீர்வு சொல்வது போல் குறிப்புகள் உள்ளன. இதில் குறிப்பிடப்படும் தகவல் எல்லாம், ஆய்வு செய்து நிரூபிக்கப்பட்டவையா என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு பதில் ஏதும் இல்லை. மருத்துவக் குறிப்புகள், துணுக்குகள் போல் அமைந்துள்ளன. நோய் அறிகுறிகளும், அதற்கு தீர்வும் கூறப்பட்டுள்ளது.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்