இந்த நூலில், வி.சி., கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்., கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், மார்க்.கம்யூ., கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ., கட்சியின் இரா.முத்தரசன், ம.ம.க.,வின் ஜவாஹிருல்லா, ம.தி.மு.க.,வின் மாசிலாமணி ஆகியோரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ், தி.மு.க.,...