பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன், தந்தை வழி கவிஞர். அவரது இயற்பெயர் கோபதி. கோபதியின் மகன் தந்தை, தாத்தா பற்றி எழுதிய, 50 கட்டுரைகளின் தொகுப்பு நுால்.‘திட்டமிட்ட நேர்த்தியான உழைப்பு வெற்றி தரும்’ என அறிவுரைக்கிறது. கடன் கொடுப்பதை விட இருப்பதை தந்து விட்டு, மறந்து விடுவது நல்லது என...