துணுக்கு போல் எழுதப்பட்ட சித்த வைத்திய வழிமுறைகளின் தொகுப்பு நுால். வாசிக்க மிகவும் சுலபமாக உள்ளது. ஞாபக சக்தி பற்றிய குறிப்பில் துவங்குகிறது. அன்றாடம் சந்திக்கும் உடல் உபாதைகளுக்கு தீர்வு சொல்வது போல் குறிப்புகள் உள்ளன. இதில் குறிப்பிடப்படும் தகவல் எல்லாம், ஆய்வு செய்து நிரூபிக்கப்பட்டவையா என்ற...