Advertisement

மூளையின் ரகசியங்கள்


மூளையின் ரகசியங்கள்

₹ 100

எழுத்துரு அளவு:

மூளையின் அமைப்பு, செயல்பாடு மற்றும் சுரப்பிகள் பற்றி விரிவான விபரங்களை தரும் நுால். நம்பிக்கையுடன் முன்னேற மூளையை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. தகவல்கள், 40 குறுந்தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.மனித உடலின் முக்கிய உறுப்பான மூளை பற்றி முதலில் விவரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூளையின் அமைப்பு, அது தொடர்பான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானிகள் பற்றிய தகவல்கள் உள்ளன.மூளையின் செயல்பாடு, ஆற்றல் பற்றி எல்லாம் விரிவாக உள்ளது. மூளையை மேம்படுத்திக் கொள்ளும் யோசனையையும் தருகிறது. அதன் திறனை அதிகரிக்கும் வழிமுறைகளையும் தந்துள்ளது. மூளையை பயன்படுத்தி முன்னேற, நம்பிக்கையான தகவல்களை தரும் நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்