மூளையின் அமைப்பு, செயல்பாடு மற்றும் சுரப்பிகள் பற்றி விரிவான விபரங்களை தரும் நுால். நம்பிக்கையுடன் முன்னேற மூளையை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. தகவல்கள், 40 குறுந்தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.மனித உடலின் முக்கிய உறுப்பான மூளை பற்றி முதலில் விவரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து...