நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 184). போட்டி மனப்பான்மை மிகுந்த தற்கால அலுவலகப் பணிகளில், செய்யும் வேலை யை சிறப்பாக கண்ணைக் கவரும் வகையில் மேலதிகாரிகள் முன் தர வேண்டி உள்ளது. இதற்குத் தக்க துணை தருவது `பவர் பாய்ண்ட்-2000'!எவ்வளவு முன்னேற்றமற்ற துறைகளில் இருந்தாலும் ஒவ்வொரு...