Advertisement

மருத்துவராகலாம் வாருங்கள்!


மருத்துவராகலாம் வாருங்கள்!

₹ 150

எழுத்துரு அளவு:

மருத்துவத் துறையின் மதிப்பையும், மாண்பையும் உயர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு வழிகாட்டும் நல்ல கருத்துகளை உடையது.மருத்துவ சேவையின் முக்கியத்துவம் மற்றும் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் மேம்பட்ட சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு இருக்க வேண்டிய நோக்கம், கடின உழைப்பு பற்றி எல்லாம் அனுபவப்பூர்வமாக விளக்குகிறது. எப்படிப்பட்ட மனநிலையில் மருத்துவ சேவை புரிய வேண்டும் என்பதை சிறப்பாக வலியுறுத்துகிறது. மருத்துவத்தில் சிறந்தவர்களையும், தற்போது சிறப்பாக உள்ளோரையும் முன்னுதாரணமாக காட்டுகிறது.மருத்துவ தொழிலின் மாண்பை உயர்த்தும் நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்