மருத்துவம், மருத்துவ கல்வி, மருத்துவர் குறித்த சேவையை அனுபவப் பூர்வமாக தெளிவு படுத்தும் நுால். மருத்துவருக்கான பண்புகளாக நேர்மை, நேரம் தவறாமையை குறிப்பிடுகிறது. பணம் இருந்தால் தான், உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.மருத்துவ மாணவர்கள், ‘ஏழைகளுக்கு மருத்துவ...