சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை78.தமிழகக் கலை வரலாற்றிற்கும், தொல்லியலுக்கும் புதிய வரவு இந்நூல். மண்ணால் செய்யப் பட்டுச் சூரிய வெப்பத்தால் உலரவைத்தோ, தீயில் சுட்டெடுத்தோ உருவாக்கப்பட்ட மண் உருவங்கள் பற்றி, மனித வாழ்வு தொடங்கிய காலம் முதல் தற்காலம் வரை, ஒரு தொடர்...