மார்க்சியக் கண்ணோட்டத்தில், இந்தியாவில் தோன்றிய வேதம், உபநிடதம், புராணம், ஜெயினம், பவுத்தம் ஆகிய மதக் கருத்துகளை மறுக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.தேசபக்த நாத்திகமாக விளங்கிய மார்க்சியத்தை இந்தியச் சூழலுக்கு ஏற்ற நெறியில் ஒப்பிட்டுள்ளார் ஆசிரியர்.பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசியல் ஆதிக்க காலத்தில், இந்திய மக்களிடையே பிளவுபடுத்தி, ஒருவருக்கு ஒருவரை மோத விட்டு அடக்கி அடிமைப்படுத்தினர். ஜேம்ஸ் ஆங்கில வரலாற்று ஆசிரியர் நாகரிகத்தை ஹிந்து, முஸ்லிம், பிரிட்டிஷ் என்று பிரித்தார் (பக்., 13) என்று அந்நியரின் பிரித்தாளும் சூழ்ச்சியை எழுதுகிறார்.வேதங்களின் முடிவு ஆறு வகைகளில் வேதாந்தங்களாக உருவாக்கப்பட்டன; 18 வகையில் புராணங்கள் எழுதப்பட்டன. சங்கரர், ராமானுஜர், மத்வர் தோன்றினர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பக்தி இயக்கத்தை வளர்த்தனர். பெண் தெய்வ வழிபாடுகள் தோன்றின. கி.பி., ஆறாம் நுாற்றாண்டில், ‘தாரா’ தாரிணி வழிபாடு, துர்கா வழிபாடு வளர்ந்துள்ளது. ஜைனம், பவுத்த சமயங்கள் தோன்றி வளர்ந்தன.மதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் நாத்திகம் தலைப்பில் வினா – விடை பாங்கில், நாத்திகம் விளக்கப் பெற்றுள்ளது. மதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் நாத்திகம் எதிர்க்கிறது (பக்., 85). 1844ல் காரல் மார்க்ஸ் மதம் என்பது மக்களின், ‘அபின்’ என்றார். மார்க்சிய நாத்திகம் எது என்றும், இந்திய மார்க்சியம் எது என்றும் இந்நுால் விளக்கம் தருகிறது.– முனைவர் மா.கி.ரமணன்
இந்திய ஆத்திகமும் தேசபக்த நாத்திகமும்
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098. போன்: (044) 26359906, 26251968

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424.
-
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424. இமெயில்: info@tamizhbooks.com வெப்சைட்: www.tamizhbooks.com

வரலாற்றின் உந்து விசை, மிகை மதிப்பு ஆகிய இரண்டையும் மார்க்ஸ் கண்டுபிடித்தது அவரது வாழ்க்கைச் சாதனை என்று கூறலாம். குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சியை, அச் சமூகம் அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவைக் கொண்டுதான், அரசு நிறுவனங்கள், சட்டவியல், கலை, மதம், சித்தாந்தம் போன்றவற்றின் வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும். தற்காலத்தில் நிலவும் முதலாளித்துவ அமைப்பின் தோற்றம், சிக்கல், இன்றையநிலை ஆகியனபற்றிய உண்மைநிலையை, மார்க்சின் இந்த இரு கண்டுபிடிப்புகள் வெளிப்படுதுகிறது. இதுவரை சமூகம் கண்ட மாற்றங்களை விட, தற்போதைய முதலாளித்துவ சமூகத்தில் நடைபெற வேண்டிய மாற்றம் என்பது மிகவும் கடினமான நடவடிக்கையாகும். புரட்சிகரமான கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள கட்சியால் தான் இதனை சாதித்திட முடியும். எதிர்ப்பவர்களுக்கும், மறுப்பவர்களுக்கும் புரிந்த மார்க்சியம், அதன் பால் ஈர்த்தவருக்கும், ஈடுபாட்டோடு படிக்க முயல்பவர்களுக்கும் புரியாமல் போகாது, என்பதை அறிந்ததின் விளைவே இந்நூல். மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது சமூக வளர்ச்சியையும், மாற்றத்தையும் அறிவியல் முறையில் விளக்குகிறது. இதனை மார்க்ஸ் சமூகத்தின் அடித்தளம், மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தின் வழிமுறையில் விளக்கியிருக்கிறார். அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது. உருவாகும் என்பதை அடித்தளத்திற்கு ஏற்ப மேற்கட்டமைப்பு தானாகவே ஏற்பட்டுவிடும் என்றும் விளக்கப்படுத்திக் கொள்ளக்கூடாது. அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது, நிர்ணயிக்கிறது என்று தான் மார்க்சியம் விவரிக்கிறது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்