இமயமலை பயணம் குறித்த விறுவிறுப்பான நுால். சென்னை முதல் டில்லி வரை ரயில். அங்கிருந்து, காரில் இமயமலை என, பயணக் குறிப்புகள் நீண்டு செல்கின்றன. சண்டிகரின் அழகு, இமாச்சலத்தின் வசீகரம், சிகரத்தை தொட வைக்கும் சிம்லா, கொண்டாட வைக்கும் டேராடூன், ஊஞ்சலாட வைத்த உத்தராஞ்சல், ரிஷிகேஷம், ஹரித்துவார் என, முக்கிய...