நூலாசிரியர்: இரா.சிவராமன்வெளியீடு: π கணித மன்றம்09976853439பக்கம்: 144 விலை: ‘இணையில்லா இந்திய அறிவியல்’ புத்தகம், இந்தியர்களின், அறிவியல் அறிவை விவரிக்க துவங்கும்போதே, ஆச்சரியங்கள் நம்மை கவ்விக்கொள்கின்றன.ஐரோப்பிய அறிஞர்களின், கணிதம், அறிவியல் கண்டுபிடிப்புகளை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய இதிகாசங்கள், அவற்றை போகிற போக்கில், சொல்லிவிட்டு சென்றிருக்கின்றன என்பதை, ஆதாரங்களுடன் விளக்குகிறார் பேராசிரியர்.இந்தியர்கள், வேதகாலம் என அழைக்கும், கி.மு.1500 – கி.மு.500 காலகட்டத்தில், சமஸ்கிருத மொழியில், செய்யுள், பிரார்த்தனைக்கான சுலோகங்கள் ஆகியவற்றில், அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அவற்றை நாம், புரிந்துகொண்டு வெளிப்படுத்த தவறிவிட்டோம் என்கிறார், பேராசிரியர்.மிகப் பழமையான, ‘பஞ்ச விம்சதி பிராஹ்மணம்’ என்ற பண்டைய இந்திய நூலில், ‘பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு, ஆயிரம் பூமி விட்டத்தைக் கொண்ட தொலைவுக்கு சமம்’ என, இன்றைய அறிவியலின் கருத்திற்கு இணையாக கணக்கிடப்பட்டு உள்ளது.இந்திய அறிவியல் மேதைகளான, ஆரிய பட்டா, பாஸ்கராச்சார்யா, ராமானுஜன் கருத்துகளும் எளிமையாக இந்நூலில், எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கி.பி. 498ல், ஆரியபட்டா, ‘பூஜ்யம், ஒவ்வொரு முறை வலப்பக்கம் நகரும் பொழுதும், அந்த எண்ணின் மதிப்பு, பத்து மடங்காக உயரும்’ என, கூறியுள்ளார்.கி.பி.876ல், இந்தியாவின் குவாலியர் நகரில் கட்டப்பட்ட, விஷ்ணு கோவிலில், பூஜ்யம் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.683ல், ‘கடபயாதி சங்க்யா’ எனும் ரகசிய மறைக்குறியீட்டு முறையை, ஹரிதத்தா என்ற அறிஞர் ஏற்படுத்தினார் என்ற குறிப்பும் இந்த நூலில் உள்ளது.சிவபெருமானின், அடி முடி காண முடியாத நிலையை, இதிகாசம் முடிவற்ற நிலை என, விவரிக்கிறது; அதாவது, இன்றைய கணிதத்தில் முக்கிய இடம் வகிக்கும் ‘முடிவிலி’ என்னும் சூத்திரத்தை எளிய கதை வடிவில் சொல்லி உள்ளனர்.விஷ்ணுவின் வராக அவதாரத்தில், அவர் பன்றி உருவெடுத்து, கடலின் அடியில் இருந்து, பூமியை, தன் மூக்கின் நுனியில் மேலே கொண்டு வருவார். இதில், நாம் கவனிக்க வேண்டிய அம்சம், அந்த பூமி, கோள வடிவில் இருக்கும் என்பதுதான். நவீன அறிவியல் உலகம் கண்டுபிடித்ததை, புராணங்கள் மிக எளிதாக, விவரித்துள்ளன.பித்தகோரஸ் தியரி, துத்தநாகம் பிரித்தெடுத்தல், அறுவை சிகிச்சை, விமானங்கள் என, அறிவியலின் மிகச் சவாலான விஷயங்களை, முதலில் சொன்னவர்கள் இந்தியர்களே என, ஆணித்தரமாக, ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்நூல். ஆக்கபூர்வமான படைப்பை கொடுத்துள்ள, ‘பை’ கணித மன்றத்தை பாராட்டலாம்.சரண்யா சுரேஷ்
- அறிவியல்
- இணையில்லா இந்திய அறிவியல்
இணையில்லா இந்திய அறிவியல்
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் அறிவியல்
விண்வெளியின் கதை
கே.என். சரஸ்வதி, பப்ளிகேஷன்ஸ்
அறிவியல்
ஆசிரியர் : மெ.மெய்யப்பன், வெளியீடு : தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : 10.50)
அறிவியல் என்றால் என்ன?
சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
அறிவியல்
வானவியல், பூமியைப் பற்றிய அறிவியல்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சமூக அறிவியல்கள், இன்றைய அறிவியல், 10 பிரிவுகளில் பயனுள்ள முறையில் எழுதப்பட்டுள்ளன. மாணவர்கள் படித்து பயன் பெறலாம்.
கணினி ஓர் அறிமுகம்
தமிழ் புத்தகாலயம்
அறிவியல்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17
ஐ.டி தகவல் தொழில் நுட்பம்
தமிழ் புத்தகாலயம்
அறிவியல்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உலகத்தை வளமாக்கும் உலோகங்கள்
தமிழ் புத்தகாலயம்
அறிவியல்
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17 .
மைக்ரோசாப்ட் விண்டோஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
டிரீம் வீவர்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
வேர்டு2002 ஆபிஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
வேர்டு 2000 டிப்ஸ் 2002
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
மைக்ரோசாப்ட் பிரண்ட்பேஜ் 2000
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
கணிப்பொறியின் அடிப்படை
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
கோரல்டிரா 9
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
விஷூவல் பாக்ஸ்புரோ
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை தியாகராய நகர் சென்னை -600 017 .
இண்டர்நெட்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
10 நாட்களில் ஹெச்டிஎம்எல் மற்றும் டிஹெச்டிஎம்எல்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
எளிய தமிழில் எம்எஸ்டாஸ்6.0 ,6.2
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
பாக்ஸ்புரோ
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 5
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
அவுட் லுக் எக்ஸ்பிரஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
எம் எஸ் வேர்ட் 2000
கண்ணதாசன் பதிப்பகம்
அறிவியல்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .