ஓலைச்சுவடிகள் இங்கே நுாலாக வந்துள்ளது. ஜோதிட அரிச்சுவடி, பெரிய சுந்தர சேகரம், ஜோதிடப் பிரகாசம், ஜோதிட சாகரம், ஜாதக சங்கரம், ஜாதக பாரிஜாதகம் ஆகிய நுால்கள், ஜாதக சாகரம் என்ற பெயரில் கடல்போல் காட்சி தருகிறது.ஜாதகம் பற்றிய செய்திகளை மூலநுால் பாடல் வடிவில் தந்துள்ளது. அதற்கு விளக்கம் கீழேயே தந்துள்ளமை...