-
- சமையல்
- ஈசி ஹோம் மேட் குக்கீஸ், பிஸ்கட்ஸ் அண்டு கேக்ஸ் (ஆங்கிலம்)
ஈசி ஹோம் மேட் குக்கீஸ், பிஸ்கட்ஸ் அண்டு கேக்ஸ் (ஆங்கிலம்)
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் சமையல்
75 சுவையான ஸ்வீட்ஸ் 76 கார டிபன்
ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
சமையல்
ராமபிரசாத் பப்ளிகேஷன்ஸ். 106/4, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை.600014.( பக்கம் 176 விலை ரூ55)செலவு குறைவாகவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சிற்றுண்டி வகைளைத் தயார் செய்யும் பக்குவம் பற்றி எழுதியிருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கதம்ப அல்வா, கோதுமை பால்பர்பி, எள் கொழுக்கட்டை, ஜீனி வடை என்று பலவகையான சிற்றுண்டிகளை தயாரிக்கும் விதம் எளிமையாகத் தரப்பட்டிருக்கிறது. செர்ரி பழ ஜாம் உட்பட 15 வகைகள், மிளகு அப்பளம், பூண்டு ஊறுகாய், கதம்ப சூப் என்று பலவகை பதார்த்தங்கள் சுவையாக செய்யும் முறைகள் கூறப்பட்டிருக்கின்றன.
வீட்டிலேயே விரைவாகச் செய்யும் உணவு வகைகள்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
சமையல்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:80 )
1001 அசைவச் சமையல்
அநுராகம்
சமையல்
அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை17. (பக்கம்: 476. விலை: ரூ.190). இந்த சமையல் புத்தகத்தில் மிக சிறந்த அசைவ சமையல் குறிப்புகள் உள்ளன. மிக எளிமையான அன்றாடம் வீட்டில் நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களை கொண்டே மிக அருமையான சுவையுடன் கூடிய சமையல் குறிப்புகள் இதில் விளக்கப்பட்டுள்ளது. கொத்துக்கறி அற்புதம். அசைவப் பிரியர்கள் ரசித்து உண்ணும் பல வகைகள். இதில் தரப்பட்ட விதம் எளிமையானது. சிறப்பானது. உதாரணத்திற்கு மட்டனில் செய்த கொத்துக்கறி உட்பட பல தயாரிப்புகள் அருமை.
எளிய இனிய சமையல்
தமிழ் புத்தகாலயம்
சமையல்
தமிழ் புத்தகாலயம் தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை 17.
விருந்து சமைக்கலாம் வாங்க
சாந்திமலர் பதிப்பகம்
சமையல்
சாந்திமலர் பதிப்பகம், லில்லி பவனம், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -17; பக்கங்கள்: 136;
தாமுவின் வீட்டு சைவ சமையல்
கற்பகம் புத்தகாலயம்
சமையல்
கற்பக புத்தகாலயம், 4/2 சுந்தரம் தெரு(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17. தொலைபேசி: 24314347;
மைக்ரோவேவ் ஓவனில் சைவ-அசைவ சமையல்
கற்பகம் புத்தகாலயம்
சமையல்
கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:120.இந்நூலில் மைக்ரோவேவ் ஓவன் மூலம் சைவ,அசைவ உணவு வகைகளை சுவைபட தயாரிப்பது குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல்
கற்பகம் புத்தகாலயம்
சமையல்
கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017.
சைவ சமையல் 750 வீட்டுக்குறிப்புகள் 500
அநுராகம்
சமையல்
அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, டி.நகர், சென்னை - 600 017.
ஈஸி சமையல்! (சைவம், அசைவம் மற்றும் டிபன் வகைகள்...)
விஜயா பதிப்பகம்
சமையல்
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை. (பக்கம்: 136, விலை: .)நாம் உண்ணும் உணவு சரிவிகித சத்துள்ளதாக இருந்தாலே, நோய் நம்மை அண்டாது. நாம் உணவு சமைக்கும்போது, அதன் சத்து குறையாமல் தயார் செய்ய தெரிந்தாலே போதும், எல்லா சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.காய்கறி, கீரை மற்றும் தானியங்களில் 165 வகையான சமையல் குறிப்புகள் மற்றும் ஓவன் இல்லாமல் கேக், பிட்சா செய்வது எப்படி என்ற விளக்கமும் இடம்பெற்றுள்ளன.சமையல் கலை ஒன்றும் மலையை உடைப்பது போன்ற கடுமையான வேலை அல்ல, ஈஸியானது தான் என்று 10க்கும் மேற்பட்ட தோசை, சட்னி, சைடு டிஷ் வகைகள் என்று பல சமையல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தாமுவின் ஒரு பிடி பிடிங்க!
கற்பகம் புத்தகாலயம்
சமையல்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
செட்டி நாட்டு அசைவ சமையல்
கற்பகம் புத்தகாலயம்
சமையல்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
செட்டி நாட்டு சைவ சமையல்
கற்பகம் புத்தகாலயம்
சமையல்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
நகரத்தார் நளபாகம்
கற்பகம் புத்தகாலயம்
சமையல்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
அனுபவ சமையல்
கற்பகம் புத்தகாலயம்
சமையல்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
வெரைட்டி சைவ சமையல்
கற்பகம் புத்தகாலயம்
சமையல்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
விதவிதமான மீன் சமையல்
கற்பகம் புத்தகாலயம்
சமையல்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
வெரைட்டி அசைவ சமையல்
கற்பகம் புத்தகாலயம்
சமையல்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
புதுவிதமான சாதங்களும் பொருத்தமான சைடு டிஷ்களும்
கற்பகம் புத்தகாலயம்
சமையல்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
விதவிதமான சேமியா, மேக்கரோனி, நூடுல்ஸ்
கண்ணதாசன் பதிப்பகம்
சமையல்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.இது வித்தியாசமான உணவுகளை ருசி பார்க்கும் நாகரிக உலகம். குறைந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான, பிடித்தமான சமையலைச் செய்ய விரும்புகிறோம். இன்று சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி போன்றவை அனைத்துக் கடைகளிலும் விதவிதமாக கிடைக்கிறது. எளிமையாக, ருசியாக,வித்தியாசமான முறையில் சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி சமைக்க இந்நூல் சொல்லித் தருகிறது. ஒவ்வொரு சமையல் குறிப்பும் பலமுறை சமைக்கப் பெற்று, வடிவம் பெற்றுள்ளது. உங்களது ஓட்டல் செலவுகளைக் குறைக்க வந்துள்ள அனுபவ நூல் இது.