நல்ல தமிழ் பெயர் கதாபாத்திரங்கள்உடைய நாவல் நுால். அமைதி, வளன், நிலா, வாசமலர், தென்றல், கரும்பு என்ற பெயர்கள் உள்ளன.பெண் பார்க்கப் போகும்போது, பெண் தலையில் பூவைப் பார்த்து, குடும்பத்தை எடை போடுவர் என்று பூக்காரி சொல்வது குறும்பு அல்ல; உண்மையை இயம்புவதாக உள்ளது. ஒரே குடும்பத்தில் பிறந்த இரண்டு...