மூலை முடுக்குகளில் வாழும் பாமரருக்கும் உலகின் சாளரங்களைத் திறந்து காட்டிய பெருமை கணினிக்கே உரித்தாகும். பூகோளத்தின் எந்த பகுதியையும் இன்று மடியின்மேல் பார்த்து மகிழ முடியும். விண்வெளிக் கோள்களின் இயக்கத்தையும் வீட்டு மேசையில் பார்க்க இயலும். வங்கிக்கணக்குகளை உள்ளங்கையிலேயே பரிவர்த்தனை செய்ய முடியும். உள்ளூரையே சரியாக புரியாதோர் மலிந்த காலம் சென்று உலகைப் பெருமளவில் புரிந்து வியக்கும் கிளர்ச்சியான அனுபவங்களை படையலிட்டது கணினி. கணினியோடு இணைய இணைப்பை ஏற்படுத்தியது மனித இனத்தின் மாபெரும் புரட்சி. ஆறாம் அறிவின் அழகிய அற்புதம். உலகளாவிய வர்த்தகச் சந்தையை வீட்டுக்குள்ளிருந்தே அணுகும் பெரும் விந்தையைச் செய்திருப்பது கணினி. இனி கணினியின்றி எவரும் வாழவே முடியாது என்றாகி விட்டது. கணினியைப் பற்றி எதுவுமே தெரியாவிட்டாலும் கணினிச் சேவைகளை பல வகையிலும் மறைமுகமாக பெற்றுவரும் பொதுமக்கள் ஒரு வகையினர். கணினியின் குறிப்பிட்ட சில செயல்பாடுகளை மட்டுமே பயன்படுத்தி அலுவல்களையும் தொழில்முறைகளையும் நடத்தும் ஒரு வகையினர். கணினித் தொழில் நுட்பமே தமது வாழ்க்கை என்று ராப்பகலாக உழைக்கும் தகவல் தொழில்நுட்பத்தினர் மூன்றாம் வகையினர். உயர் ரக கணினி, பல்வேறு மென்பொருட்கள், இணைய இணைப்பு எனப் பலவற்றை வாங்கிவிட்டாலும், அவற்றை முழுமையாக இயக்கிப் பலன் பெறுபவர்கள் வெகு சிலரே. குறிப்பாக, முதலிரண்டு வகையினரும் கணினி அறிவில் மேலும் மேம்படவும், பயன் பெறவும் இந்நூல் பெரிதும் உதவும். வாசிப்புக்காக வரும் புத்தகங்களுக்கிடையே, அன்றாடம் கணினியைப் பயன்படுத்தும் சாமானியர்களுக்கு கணினி தொடர்பான பல தெளிவு களும் தீர்வுகளும் கிடைக்கின்றன. சிறுசிறு அத்தியாயங்களில் படங்களோடு மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் வழிமுறைகளை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் காம்கேர் புவனேஸ்வரி.கணினியின் தாய்மொழி, தட்டச்சு செய்வதை பைனரி முறையில் கணினி புரிந்து கொள்ளும் தகவல், கணினி பிரயோகத்தில் ரகசியக் குறியீட்டைப் பதிவு செய்த பின்னரும் வைரஸ்களிடமிருந்தும், ஒருவரின் அந்தரங்கத் தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்குகளுக்குள் அத்துமீறுதல்களில் இருந்தும் தப்பிக்க முடியும்.‘கேப்ட்சா’ குறியீட்டைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் போன்றவை மிக எளிமையான மொழியில் தரப்பட்டுள்ளன. இன்றைய அளவில் கைக்குழந்தை முதல் கைத்தடி வைத்திருப்பவர் வரை அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திருக்கும், ‘யு டியூப்’ காணொளிக் காட்சிகளை ஓரிரு சொடுக்குகளில் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள். காணொளி காட்சிகளைப் பதிவேற்றம் செய்தல், காணொளி லைப்ரரி உருவாக்கம், இணைய தொடர்பு இல்லாமலே காணொளிப் பதிவுகளைப் பார்க்கும் வசதி. ஒருவர் தன் கணினியில் இருந்தபடியே உலகின் எந்த மூலையிலும் உள்ள வேறொரு கணினியை இயக்கும் செயல்முறை போன்றவற்றிற்கும் விளக்கம் கிடைக்கிறது. மேலும், வை- பை முதல் சமீபத்திய லை- பை போன்ற தொழில்நுட்ப வரவுகள் வரை பல தகவல்களும் தரப்பட்டுள்ளன. வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாயிண்ட் கோப்புகளை, ‘பிடிஎப்’ கோப்புகளாக்கும் எளிய முறை, சாதாரண கணினித் திரையை தொடுதிரையாக்கும் வழிமுறை, ஆன்–-லைனில் கூகுள் வரைபடம் உபயோகிக்கும் வசதி, கணினியை குறைந்த காலம் மற்றும் நீண்ட காலம் உறக்க நிலையில் வைக்கும் முறைகள், திறமையை சம்பாத்தியமாக்கும் வலைத்தள விபரங்கள் என பலவும் நூலில் காணக்கிடைக்கின்றன. யூனிகோட் முறையில் தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய உதவும் மென்பொருட்கள், எழுத்துருக்கள், லேப் டாப் வாழ்நாளை அதிகரிக்கும் முறை, சைபர் கிரைம் புகார் தரும் முறைகள், நெட் நியூட்ராலிட்டி, மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன், கிளவுட் தொழில்நுட்பம் போன்ற பலவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது. கணினியில் போதிய பயிற்சி பெறாதவர்களும் நூலில் உள்ள செயல்முறைகளைப் பின்பற்றி கணினியை இயக்கி, பிறர் உதவியின்றி சுலபமாக பல செயல்பாடுகளையும் கற்றுத் தேர்ந்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்நூல் என்பது சிறப்பாகும். –மெய்ஞானி பிரபாகரபாபு
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.ஒளிமறைவு இல்லாமல், குழப்பாமல், முழுத்தகவலும் கொண்டதாக போட்டோஷாப்.6.0-ஐ தமிழ்ப்படுத்தி முழுத் தகவலுடன் முழுமையாக எழுத்ப்படிருக்கிறது. தொழில் ரீதியாகவும் போட்டோஷாப் 6.0ஐ மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு நிச்சயம் முழுவழி காட்டும்.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.கோரல் டிரா, கணினி வரைகலை மற்றும் பதிப்புத்துறையில் முத்திரை பதித்த மென்பொருள் ஆகும். இதனைப் பயன்படுத்தி மிகவும் சுலபமாக லோகோ டிசைனிங், வெப் டிசைனிங், கிராபிக்ஸ் டிசைனிங், பிரீபிரஸ் ஒர்க்ஸ் என்று பல வேலைகளைச் செய்ய முடியும். ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்ற இந்த கோரல்டிரா மென்பொருளினை முழுமையாகக் கற்றுக் கொள்வதன் மூலம் நல்ல வேலை பெற்று வாழ்வில் முன்னேற முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.இந்த புத்தகத்தில் கோரல்டிரா 12 மென்பொருளின் அனைத்துக் கட்டளைகளும் அவற்றின் பயன்களும் செய்முறை விளக்கங்களோடும் மற்றும் எடுத்துக்காட்டுகளுடனும் மிக எளிதாக எழுதப்பட்டிருப்பதால் நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ளும் வண்ணமாக இருக்கின்றது. புத்தகத்துடன் இணைக்கப்பட்ட குறுந்தகட்டில் பல அரிய கிளிப் ஆர்ட் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இயுைம் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.
-
மணிமேகலை பிரசுரம். பக்கங்கள்:168.
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.பவர் பாயின்ட் யாருக்குத் தேவைப்படும்? மாணவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள், எல்.ஐ.சி., முகவர்கள், பேச்சாளர்கள், பயிற்சியாளர்கள் போன்றவர்கள் குறிப்பட்ட தேவைகளுக்காகப் பவர்பாயின்ட்டைப் பயன்படுத்துவார்கள். மாணவர்கள், தஙகள் பள்ளி, கல்லூரி ப்ராஜெக்ட்களுக்காகவும், போட்டிகளுக்காகவும் பவர்பாயின்ட்டைப் பயன்படுத்துவர். மருத்துவர்கள், தாங்கள் பங்கு பெறும் கருத்தரங்குகளில் தங்களது உரையை பவர்பாயின்ட் மூலம் அளிப்பதனால் சிக்கலான விஷயங்களை எளிதில் விளக்க முடியும். தேவையான படங்கள், மருத்துவ உபகரணங்களின் புகைப்படங்கள் போன்றவற்றை பவர்பாரயின்ட்டில் இணைத்து உதாரணங்கள் காட்ட முடியும். பவர் பாயின்ட் ஸ்லைடுகளில் தமிழில் தகவல்களை இடம் பெறச் செய்ய முடியும். எனவே மொழி ஒரு தடையாக இருக்க முடியாது. இதே போலத் தயாரிக்கப்பட்ட பவர்பாயின்ட் பிரசன்டேஷன்களை எளிதாக ஒரு சிடியில் பதிவு செய்து யாருக்கும் கொடுத்தனுப்பலாம். உங்கள் கம்ப்யூட்டரை பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம். பவர்பாயின்ட்டைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்கனவே உங்களிடம் இருக்கும் ஒரு கம்ப்யூட்டரின் பயன்பாட்டை அதிகரிக்கப் போகிறீர்கள். ஏற்கனவே நீங்கள் செய்துள்ள ஒரு முதலீட்டின் மேல் புதிய பயன் பெற முடியும்.
-
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.போட்டோஷாப் மென்பொருளை உருவாக்கிய அடோப் நிறுவனத்தார், அடோப் போட்டோஷாப் சிஎஸ் பற்றி ஒரே வரியில் கூறுவது என்னவென்றால், " The professional image editing standard for photographers, professional designers and graphic producers" என்பதேயாகும். இந்தப் புத்தகத்துடன் ஒரு குறுந்தகடு இணைக்கப்பட்டிருக்கிறது. அதில் புகைப்படங்கள், இலவச fonts மற்றும் போட்டோஷாப்பில் பயன்படுத்தப்படும் Filterகள் என்று பயனுள்ள தொகுப்புகளும் உள்ளன.
-
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.
-
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்