இது, கம்ப்யூட்டர் யுகம். அதில் சைபர்கிரைம் எனப்படும் நவீன நரகாசுரன் புரியும் அட்டகாசங்கள் பயங்கரமானவை. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், பேஸ்புக், டிவிட்டர், பிளாக் போன்றவற்றை பயன்படுத்தும் போது, எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றில் பிரச்னை ஏற்பட்டால், அதிலிருந்து...