வாசகர்கள் எதிர்பார்த்திருந்த ‘தினமலர் – வாரமலர்’ அந்துமணி யின் ‘கேள்வி – பதில்’ தொகுப்பு சிறப்பான புத்தகமாக வந்து உள்ளது. எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல, 50 லட்சத்திற்கும் மேலான வாசக, வாசகியர் வாசிக்கவும் – நேசிக்கவும் கூடிய எழுத்தாளர் அந்துமணி ஒருவராகத்தான் இருக்க முடியும்; லட்சக்கணக்கான வாசகர்களின் ஆர்வத்தை இந்த புத்தகம் பூர்த்தி செய்யும்.கடந்த 1988 முதல் 1997ம் ஆண்டு வரை ‘வாரமலர்’ இதழில் வெளிவந்த கேள்வி – பதில்கள் மட்டுமே இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,521 கேள்வி – பதில்கள். எந்த பதிலும் சாதாரணமானதும் இல்லை; ஒன்றுக்கு ஒன்று சளைத்ததும் இல்லை.பெண்களின் தன்னம்பிக்கைக்கு, உயர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள அந்துமணியின் பதில்கள். அதேபோன்று பெண்கள் பிறந்த வீட்டில், புகுந்த வீட்டில், வேலை செய்யும் இடத்தில், பயணத்தில், பொது இடத்தில் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை பரிவான பதில்களால் பாதுகாப்பு தந்து வருகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம்.அந்துமணியின் பெயருக்கான காரணம் அந்துமணிக்கு தெரிந்திருக்கிறதோ, இல்லையோ கவுந்தப்பாடி வி.கேசவனுக்கு தெரிந்திருக்கிறது. புத்தகத்தை படிக்கும் போது நீங்களும் தெரிந்து கொள்வீர்கள். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இன்னும் சொல்லப்போனால் சம்பந்தப்பட்டவர்களையே சிரிக்க வைத்திடச் செய்திடும் நையாண்டி நடை இவருடையது. தன்னையே பல இடங்களில் நையாண்டிப் பொருளாகவும் ஆக்கிக் கொண்டுள்ளார். இந்தப் புத்தகம் ஒரு காலப்பெட்டகம் மட்டுமல்ல; கருத்துப் பெட்டகமும் கூட!– எல்.முருகராஜ்
- கேள்வி - பதில்
- அந்துமணி பதில்கள்!
அந்துமணி பதில்கள்!
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் கேள்வி - பதில்
பிரபலமானவர்கள் 1000 கேள்வி - பதில்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
க்விஸ் வினா விடைகள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
வில்லியம் ஷேக்ஸ்பியர் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கன்பூசியஸ் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
ரூஸோ கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
இராமயணம் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கௌதம புத்தர் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
ஸ்ரீ அரவிந்தர் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
இங்கர்சால் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
க்விஸ் வினா விடைகள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
பிரபலமானவர்கள் 1000 கேள்வி- பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017
இந்தியா 1000 கேள்வி பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
வேளாண்மை அறிவியல் 1000 கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
ஸ்போர்ட்ஸ் வினாடி வினா - 1000
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
பொது அறிவு 2000 வினாடி வினா - விடைகள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கன்பூசியஸ் கேள்வி-பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
ரூசோ கேள்வி-பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியார் கேள்வி -பதில்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
கௌதம புத்தர் கேள்வி -பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
இராமாயணம் கேள்வி-பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .