நீதி நுால்கள் வரிசையில் போற்றப்பட்டு வரும் விவேக சிந்தாமணி பாடல்களுக்கு விரிவான விளக்கவுரை தரும் நுால்.பாடல்களை பல்வேறு தலைப்புகளில் பகுத்து நிரல்படுத்தித் தந்திருப்பது, படித்துப் புரிந்து கொள்ள எளிதாக உள்ளது. தெளிவான விளக்கங்களோடு மையக்கருத்திற்கேற்ப பண்டைய இலக்கியம், நாட்டுப்புறக் கதைகள், பழமொழி,...